ஆரம்ப எச்சரிக்கைகளை புறந்தள்ளி சீன புத்தாண்டு கொண்டாடிய போரிஸ் ஜான்சன்
லண்டன் : இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பாகவே கூட்டப்பட்ட 5 அவசர அமைச்சரவை கூட்டத்தை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் புறக்கணித்து சீன புத்தாண்டு கொண்டாடிய தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் கடந்த மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 15,464 பேர் உயிரிழந்துள்ளனர். 114,217 பேருக்கு…